CPM Demonstration

img

இலவச குடிநீர் விநியோகத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு... ஆக.4 தஞ்சை மாவட்ட கிராமங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் இலவசமாக குடிநீர் வழங்கிடும் முறையை உறுதி செய்திடுக....

img

அடிப்படை வசதி கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  செயலா ளர் கே.தனபால் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

img

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி குளங்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்